டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை..!!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Direct Selling Trainee

விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.05.2021

கல்வித் தகுதி: Degree

வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.8,000 முதல் ரூ.18,000./- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Exam/Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.repcohome.com/pdf_files/Website%20Matter%20for%20Direct%20Sales%20Trainee%20-%20May%202021.pdf

Lokal Jobs Tamil யூடிப் சேனலில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள், அதற்கான தகுதி, சம்பளம் உள்ளிட்ட முழுவிபரங்களுடன், ‘எப்படி விண்ணப்பிப்பது?’ என்பதுவரையிலான தகவல்கள் வெளியாகின்றன. உங்கள் பகுதியிலேயே உங்கள் தகுதிக்கான வேலைவாய்ப்புகளை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.

https://www.youtube.com/channel/UCO8Tc3teyPO0pbJUl2X7KKg/videos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *