டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் காலிப்பணியிடங்கள்….. மாதம் ரூ.29,000 சம்பளம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

ஐடிபிஐ வங்கியில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1036 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.

நிறுவனத்தின் பெயர்: IDBI Bank Ltd

பதவி பெயர்: Executive

கல்வித்தகுதி: Degree/ Provisional Degree Certificate

சம்பளம்: Rs.29,000/-

வயதுவரம்பு: 20 – 25 years

கடைசி தேதி: 07.06.2023

கூடுதல் விவரம் அறிய: https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx

Leave a Reply