எல் ஐ சி யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Assistant administrative officer
காலி பணியிடங்கள்: 300
வயது: 21-40
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.53,600
தேர்வு: முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, இறுதி பட்டியல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு licindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.