டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய ராணுவத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Technical Graduate Course .

காலி பணியிடங்கள்: 740.

பணியிடம்: நாடு முழுவதும் .

வயது: 20 – 27.

கல்வித்தகுதி: B.E, B.TECH, M.sc.

சம்பளம்: ரூ.56,100 – ரூ.1, 77, 500.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *