டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 18000 சம்பளத்தில்….. புதுச்சேரி ஜிப்மரில் வேலை…..!!!!

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: JIPMER Puducherry

பணியின் பெயர்: Data Entry Operator

கல்வித் தகுதி: Graduate

சம்பளம்: Rs.18000/-

வயதுவரம்பு: 28 Years

கடைசி தேதி: 18.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

jipmer.edu.in

https://jipmer.edu.in/sites/default/files/03%20Notification%20for%20DEO%20%282%29.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *