டிகிரி படித்திருந்தால் போதும்….. மாதம் ரூ.56,000 சம்பளத்தில்….. தமிழக அரசு அருமையான வேலை….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Duputy collector, Deputy superintendent of police, Etc..

காலி பணியிடங்கள்: 92

கல்வித் தகுதி: டிகிரி

வயது: 21-34

சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700

தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: ரூ.150

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *