டிகிரி படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 50,000 சம்பளத்தில்…. HPCL நிறுவனத்தில் வேலை….!!!!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பொறியாளர், அதிகாரி மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Hindustan Petroleum Corporation Limited

பதவி பெயர்: Engineer, Officer and Other

கல்வித் தகுதி: Graduate/ Post Graduate/ Engineering/ CA/ B.E/ B.Tech/ Diploma/ MCA/ MBA

சம்பளம்: 50,000 – 1,60,000

கடைசி தேதி: 22.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.hindustanpetroleum.com

https://www.hindustanpetroleum.com/job-openings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *