டிகிரி படித்தவர்களுக்கு…. பரோடா வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Specialist officers
காலி பணியிடங்கள்: 325
கல்வித்தகுதி: டிகிரி
வயது வரம்பு: 25- 42
விண்ணப்ப கட்டணம்: Gen/EWS/OBC- ரூ.600, SC/ST/PWD/WOMEN- ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 12

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.bankofbaroda.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *