ஜூலை-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – சற்றுமுன் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூட புதிய படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் 50% நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *