ஜீவி 2 திரைப்படம்…. வெளியான புதிய அப்டேட்…. வைரல்…!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான விஜய் கோபிநாத் இயக்கத்தில் கடந்து 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ஜீவி. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த வெற்றி நடிப்பு அனைவராலும் பாராட்ப்பட்டது. அது மட்டுமில்லாமல் சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது. இப்படத்தில் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜியுடன் படபிடிப்பு தொடங்கியது.

இதில் நடிகர் வெற்றி, இயக்குனர் விஜய் கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நடிகர்கள் கருணாகரன், ரோகினி, மைம் கோபி என்று முதல் பாகத்தில் பணியாற்ற அதே கூட்டணியில் ஜிவி இரண்டாம் பாகம் தொடங்கிருந்தது. இப்படத்தை மாநகரத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெயிலாகி வைரல் ஆகி உள்ளது. இந்நிலையில் படபடப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *