IPL 2023 தொடரில் வரும் 10ஆம் தேதி CSK – DC அணிகள் மோதும் போட்டி சேப்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. கவுண்டரில் வழங்கப்படும் டிக்கெட், வழக்கமான நேரத்தை விட முன்னதாக காலை 7 மணிக்கே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் காலை 10.30-11 வரை ரூ.2,500 டிக்கெட்டை பெறலாம். ஆன்லைன் டிக்கெட் விற்பனையும் 7 மணிக்கு தொடங்கும்.