சென்னை விமான நிலையத்தில் மாதம் ரூ. 32,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு….!!

சென்னை விமான நிலையத்தில் ஜூனியர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் அதிகாரி வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி மொத்தம் 71 பணியிடங்கள் காலியாக உள்ளது.

நிறுவனத்தின் பெயர்: A1 ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

பதவியின் பெயர்: Officer, Junior Officer

கல்வித்தகுதி: Graduate

சம்பளம்: ரூ. 32,000

வயதுவரம்பு: 45

நேர்காணல் தேதி: பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 5 வரை

மேலும் கூடுதல் விவரங்களை சென்னை விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று சேர்த்துக்கொள்ளலாம்.