சென்னைப் பல்கலைக்கழகத்தில்… எம்.எஸ்சி படித்தவர்களுக்கு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Project Fellows

காலிப்பணியிடங்கள்: 03

கல்வித்தகுதி: Physics/ Materials Science/ Theoretical Physics/ Nuclear Physics பாடங்களில் M.Sc/ M.Phil, Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

சம்பளம்: ரூ.18,000/- வரை

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

https://www.unom.ac.in/webportal/uploads/appointments/jrf-organic_20210715121832_81045.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *