சூப்பர் குட் நியூஸ்…. ஆசிரியர் பதவி உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி பாட வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது. தகுதியானவர்களில் பெயர் ஈடுபட்டதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *