மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பர யுக்தி அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

இதனால், தனி மெஜாரிட்டி உடன் திமுக வெல்லும் என்ற இடங்களில் இருமுனை போட்டியாக மாறி வருகிறது. அதிமுக இன்னும் பிரசாரத்தை தீவிரப்படுத்தினால், நிலைமை இன்னும் கடுமையாகும்.