சுவையான ஆப்பிள் டீ… செய்து பாருங்கள் …!!!

ஆப்பிள் டீ செய்ய தேவையான பொருள்கள் :

ஜஸ் கட்டி தேவையான அளவு

 செய்முறை :

முதலில் 1 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.பின்னர் ஒரு டம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டையும் சம அளவில் ஊற்றவும்.

பின் அதில் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று எலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.