தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நேற்று தனது 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வல்லான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அரண்மனை 4 படத்திற்கு பிறகு சுந்தர் சி நடிக்கும் திரைப்படம் தான் வல்லான். இந்த படம் ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் தற்போது அவர் நடிக்கும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ட்ரெய்லர் வீடியோவை காண