சுட்டெரிக்கும் வெயில்…. முதியவர் போட்ட பக்கா பிளான்…. வியக்கும் நெட்டிசன்கள்…. வைரல் வீடியோ….!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில் கொளுத்தும் வெயிலில் சாலையில் முதியவர் ஒருவர் சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் சைக்கிள் ஓட்டுவது என்பது அதிக சோர்வை ஏற்படுத்தும்.

இந்நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க அந்நபர் சைக்கிளை சுற்றி மரச்சட்டத்தை உருவாக்கியுள்ளார். அதன்கீழ் சிறிய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் முதியவர் சைக்கிள் ஓட்டும்போது எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கிறது.