இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ராக் என்ற இசை குழு 3 நாட்கள் மும்பையில் இசைக்கச்சேரி நடத்தியது. இந்த இசை கச்சேரியில் கலந்து கொண்டவர்கள் இரவு நேர ரயிலில் கூட்ட நெரிசலில் பயணம் செய்தனர். அங்கே இருக்கை கிடைக்காமல் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் பயணிகள் இசைக்கச்சேரியில்  கேட்ட பாடலை செல்போனில் ஒலித்தனர்.

பின்னர் ஒவ்வொரு பயணிகளாக செல்போனில் அந்த பாடலை வைத்தபடி பாடிக்கொண்டே உற்சாகமாக அந்த கூட்ட நெரிசலில் கைத்தட்டி நடனம் ஆடினார். இதனை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்த இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்த நிலையில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Moksha Shah (@moksha_shah27)