சீக்கிரம் போங்க…! பணமே இல்லாம பைக்…. இன்று விட்டால் கிடைக்காது…!!!!

டிசம்பர் மாதம் முடிவடைந்து நாளை புதுவருடம் பிறக்க உள்ளது. இந்த சமயத்தில் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக  திட்டத்தை ரீட்டெய்ல் ஃபைனான்ஸ் கார்னிவல் என்ற பெயரில் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலமாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் பைக்கை ஓட்டிச் செல்லலாம். இந்த சலுகை டிசம்பர் 31-ஆம் தேதி(இன்று) வரை மட்டும்தான். அதற்குள் இதைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான பைக்கை வாங்கி கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் எந்தவித பணத்தையும் செலுத்தாமல் பைக்கை வாங்கி செல்லலாம். முன்பணம் செலுத்த தேவையில்லை. கடனுக்கான வட்டியும் இல்லை. செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஆதார் கார்டை மட்டும் மட்டும் காட்டினால் போதும். அதற்கான விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பைக் வழங்கப்படும். பைக் விலை எவ்வளவோ அதை அடுத்து வரும் மாதங்களில் செலுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *