சிறையில் ஆர்யன் கான் இந்த உணவை தான் சாப்பிடுகிறாரா?… வெளியான ஷாக்கிங் தகவல்…!!!

கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் சிறையில் கொடுக்கும் உணவை சாப்பிடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு ஷாருக்கான் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட சாப்பாடுகள் மறுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஆரியன் கான் சிறையில் கொடுக்கும் உணவை உண்ணாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆர்யன் கானும், அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட அவரது நண்பர்களும் சிறை கேன்டீனில் பிஸ்கட் மற்றும் தண்ணீர் சாப்பிட்டு வருகிறார்களாம். இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *