சிம்மம் ராசிக்கு.. திறம்பட செயல்படுவீர்கள்.. குழப்பங்கள் நீங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அடுத்தவர் வியக்கும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய நன்மைகள் உருவாகும். பணவரவு திருப்தி அளிக்கும் வகையில் உங்களுக்கு இருக்கும். பணியாளர்களிடம் பணியை திறம்பட செயல்படுவீர்கள். பயனுள்ள பொழுது போக்கில் ஈடுபடும் மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் நல்ல லாபமும் அபிவிருத்தியும் பெறுவீர்கள்.

குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் உண்டாகும், கவனமாக இருங்கள். தொழிலாளர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் பலன்களை நீங்கள் இன்று பெறமுடியும். வெளிநாட்டு செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவச் செல்வங்களுக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். நல்ல மதிப்பெண்களைப் இன்று நீங்கள் பெறக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு மற்றும் நீல நிறம்