சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. ஆகஸ்ட் 16 தேர்வு…!!!

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். தனித்தேர்வர்களுக்கான மதிப்பீட்டு பதிவுகள் இல்லாததால் தேர்வுகள் நடத்தாமல் முடிவு செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *