“சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை”… களை வெட்டும் பணியில் ஈடுபடும் விவசாய பெண் தொழிலாளர்கள்….!!!!!

சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பெரம்பலூர்-எளம்பலூர் இடையேயான சாலையில் உப்போடை பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் வேலையில் விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *