சளி, இருமல் பிரச்சினையா…? ஓமத்தை இப்படி எடுத்துக்கோங்க…. நிரந்தர தீர்வு கிடைக்கும்…!!!

ஓமம் விதைகளில் அதிக விட்டமின்களும், நியாசின், கால்சியம் உள்ளிட்ட மினரல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஓமத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் கிடைக்கிறது. ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் அரை தேக்கரண்டி இஞ்சி பொடியை தண்ணீருடன் கலந்து தினமும் குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

ஓமம் மூக்கு அடைப்பு சரி செய்து சளியை வெளியேற்ற உதவுகிறது.

ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனைகளை தீர்க்கிறது .சளி மற்றும் இருமல் பிரச்சினை உடையவர்கள் ஓமத்தை வாயில் போட்டு வெல்லம் சேர்த்து நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூக்கடைப்பு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி ஓமத்தை எடுத்து துணியில் கட்டி நன்கு பொடித்து அதை சுவாசித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

உடல் எடை குறைப்பில் ஓமம் கலந்த தண்ணீர் முக்கிய பங்கு வகிப்பது.

சீரண மண்டலத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றத்தையும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

சூடான நீரில் வறுத்த சேர்த்து ஓம தண்ணீர் தயாரிக்கலாம். இந்த கலவை நன்கு கலக்கி பிரவுன் நிறம் வரை சண்ட வைக்கவும். இது நன்றாக குளிரவும் குடித்து வரலாம். இதனால் உடலுக்கு நல்லது.

ஓமத்தை வறுத்து அதோடு கருப்பட்டி சேர்த்து கொத்திக்க வைத்து குழ்நதைகளுக்கு ஒரு சங்கு கொடுத்தால் வாந்தி மற்றும் வயிற்று போக்கு சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *