சரியான சூரிய அஸ்தமனம்… பிகினி உடையில் புகைப்படத்தை பதிவித்த சன்னி லியோன்.. குவிந்து வரும் லயக்குகள்…!!!!!!

ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தற்போது நடிகர் சதீஷ் உடன் இணைந்து ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருக்கின்றார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் அவ்வ போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார். தற்போது இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார் அதில் சரியான சூரிய அஸ்தமனம் என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.