சமாதானமா இருக்க… இந்த வசனங்களை தியானியுங்கள்…!!!

மசமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.  (யோவான் 14:27)

என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றர். ( போவான் 16:33)

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது,இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலூள்ளாயுமிருகள். (கொலோசியர் 3:15)

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம் , சமாதானம்,  நீடிய பொறுமை,  தயவு,  நற்குணம்,  விசுவாசம்,  சாந்தம், இச்சையடக்கம்,  விடுபட்டவர்களுக்கு விரோதமாய் பிரமாணம் ஒன்றுமில்லை. (கலாத்தியர். 5 :22,23)

யாவரோடும் சமாதானமாயிருக்கவும்,   பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லயே . (எபிரெயர் 12:14)

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்தை விதைக்கப்படுகிறது. (யாக்கோபு. 3:18)

கர்த்தர் தமது ஜனத்திற்குபெலன்கொடுப்பர்;கர்த்தர் தமது ஜனத்திற்குச்  சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். (சங்கீதம் 29 :11)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *