திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு…. அரசு செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் கூட மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வந்தார்.  அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளினுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண கட்டணம் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயண வசதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருக்கோயில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா திருமணத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *