கொரோனா மட்டுமல்ல எந்த தொற்றும் சீண்டாது.. 7 நாள் தொடர்ந்து இதை குடியுங்கள்..!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் வராமல் தடுப்பதற்கு 7 நாள் இதை தொடர்ந்து குடியுங்கள். கொரோனா  வைரஸ் மட்டுமல்ல எந்த விதமான தொற்றும் நம் உடலை சீண்டாமல் இருப்பதற்கு எளிமையான ஒரு வழி.

முதலில் ஒரு பாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் குடிக்கும் அளவிற்கு தண்ணீரை சூடாக்கி கொள்ளுங்கள். சூடான தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு சிட்டிகை அளவிற்கு பெருங்காயத்தூள் எடுத்துக்கொள்ளுங்கள்.  அந்த பெருங்காயத் தூளை சுடு தண்ணீரில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்து விட்டு வாருங்கள். இதேபோல் தொடர்ந்து ஏழு நாள் காலையில் குடித்து வாருங்கள். பெருங்காயத்தூள் சேர்த்து குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். எந்தவிதமான தொற்று கிருமிகள், தொற்று வைரஸ்களும் உங்களை தாக்காது. இப்பொழுது இருக்கிற கொரோனாவிற்கும் இந்த நீரை குடித்தால் நம்மை அவை அண்டாது. இதை குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் இருக்கும் கிருமிகள் நீங்கிவிடும். ரொம்ப ரொம்ப எளிமையான ஒரு டிப்ஸ்..!