உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது வடகிழக்கு மாநில மாநாடு சிக்கிம் புதிய கொள்கையை அமலுக்கு கொண்டு வருகிறது. அரசு ஊழியர்களின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரு ஊக்கத்தொகை மற்றும் மூன்று குழந்தைகளுக்கு இரட்டை ஊதியத்துடன் அதிக விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படும் என முதல்வர் பிரேம் சிங் தமாம் அறிவித்துள்ளார். ஐவிஎஃப் மூலம் குழந்தைகளைப் பெற்ற ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சமீபகாலமாக கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளதால் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் பெற்றெடுத்தால் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
மக்களே…! இன்று முதல் பாஸ்போர்ட் அப்ளை பண்ண முடியாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!
இந்தியாவில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8:00 மணி முதல் அக்டோபர் 7-ம் தேதி காலை 6:00 மணி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவா இணையதளம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல்…
Read moreரூ400 கோடி மோசடி வழக்கு சிக்கிய எம்.எல்.ஏ மகன்… அம்பலமான நாடகம்… காவல்துறையினரின் அதிரடி முடிவு…!!
சண்டிகர் மாநிலத்திலுள்ள ஹரியானாவில் சமல்ஹா பகுதியின் காங்கிரசின் எம்.எல்.ஏ தரம் சிங் சோக்கர் ஆவார். இவருக்கு சிக்கந்தர் சிங் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து மிஹிரா குரூப்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-2022 இல்…
Read more