44 மத்திய பல்கலைக்கழகங்கள், 31 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 168 பல்கலைக்கழகங்கள் க்யூட் நுழைவுத்தேர்வை பின்பற்றி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 12 கடைசி தேதிதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மார்ச் 30ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!! மாணவர்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் புதிய செயலி… கேரளா கல்வி துறையின் புதிய முயற்சி…!!
கேரள மாநில கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்பில் ‘சம்பூர்ண பிளஸ்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதில் மாணவர்களின்…
Read more“அடுப்பில் வெந்து கொண்டிருந்த கொண்டை கடலை”… தூக்கத்திலேயே உயிரிழந்த 2 வாலிபர்கள்… ஐயோ இப்படி ஒரு சம்பவமா..?
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் கவனக்குறைவால் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பசாய் என்ற கிராமத்தில் உபேந்திரா (22), சிவம் (23) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு உணவு ஸ்டாலை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை…
Read more