இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி வழங்கி வருகிறது. உங்கள் மொபைல் போன் யோனோ அப்ளிகேஷனில் யோனோ கேஷ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் எவ்வளவு பணம் தேவை என்பதை உள்ளிடுங்கள். அது உங்கள் மொபைல் மெசேஜ்க்கு ஒரு ஆறு இலக்க நம்பரை அனுப்பவும். அந்த நம்பரை ஏடிஎம் மையத்தில் உள்ளீடு செய்தால் மட்டும் போதும் உங்களுக்கான பணம் கைக்கு வந்து விடும்.
கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!
Related Posts
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது வெங்காய விலை…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா…?
நாடு முழுவதும் தற்போது வெங்காய விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஐந்தாம் தேதி மத்திய அரசு மானிய விலையில் வெங்காயத்தை 35 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் எதிரொலியாக தான் தற்போது வெங்காய விலை சரிவை…
Read moreஹெலிகாப்டரையே தூக்கிட்டாங்க… “பாஜக ஆட்சியில் எல்லாம் பார்ட் பார்ட்டா கழறுது”… அகிலேஷ் யாதவ் செம கலாய்…!!!
உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் திருட்டு விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் SAR ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் திருட்டுப்போனதாக அந்த நிறுவனத்தின் பைலட் ரவீந்திர் சிங், போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம்…
Read more