காய்கறிகளின் விலை கணிசமாக குறைவு…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. அதை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து வரும் நிலையில் இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. விற்பனை செய்யப்படும் காய்கறிகளில் மொத்த விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

காய்கறி விலை ( ஒரு கிலோ )

தக்காளி ரூ.40-50

வெங்காயம் ரூ.25- 30

பூண்டு 160

சின்ன பூண்டு 150

கேரட் 40

காலிபிளவர் 30

பீன்ஸ் 65

பீட்ரூட் 45

வெண்டைக்காய் 40

பாகற்காய் 45

கத்திரிக்காய் 25

முட்டைகோஸ் 23

குடைமிளகாய் 70

கொத்தவரை 169

வெள்ளரி 10

முருங்கைக்காய் 60

இஞ்சி 40

பச்சை பட்டாணி 90

பச்சை மிளகாய் 30

கருணைக்கிழங்கு 45

கோவக்காய் 17

மாங்காய் 30

மரவள்ளி 67

நூக்கல் 50

பீர்கங்காய் 89

உருளைக்கிழங்கு 31

முள்ளங்கி 20

சேனைகிழங்கு 28

சேப்பங்கிழங்கு 48

புடலங்காய் 25

சுரைக்காய் 20

அவரை 40

நெல்லிக்காய் 50

மக்காச்சோளம் 85

சின்ன தேங்காய் ஒன்று 25 ரூபாய், வாழைப்பூ ஒன்று 30 ரூபாய்க்கும் , வாழை தண்டு ஒன்று 6 ரூபாய் 50 காசுகளுக்கும் , பூசணி ஒன்று 26 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *