காதலுக்காக மொட்டை அடித்த பிரபல நடிகை…. 55 வயதிலும் இப்படியா….? வாய் பிளக்கும் ரசிகர்கள்…!!

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வதும் பின்னர் பிரிவதும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. தற்போதுள்ள சினிமா பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பிறகு கருத்துவேறுப்பாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. இவர்கள் நடித்த முதல் படத்திலேயே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்பு பார்த்திபனை திருமணம் செய்வதற்காக நடிகை சீதா மொட்டை அடித்துள்ளார்.

பின்பு இருவரும் திருமண செய்து கொண்ட நிலையில் தற்போது விவகாரத்தை பெற்று பிரிந்து வாழ்கிறார்கள்.. இந்த நிலையில் சீதா மாடி தோட்டம் அமைத்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சீதா ஜீன்ஸ் பேண்ட் அணிந்து மேலே புடவை கட்டி கோட் அணிந்திருப்பது போன்ற போட்டோ சூட் எடுத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக வெளியிட்டுளார்..