
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தல அஜித் குமாரின் மனைவி ஷாலினியின் சகோதரர்தான் ரிச்சர்ட் ரிஷி. இவர் இப்போது தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரிச்சர்ட் ரிஷி நடிகையான யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக புகைபடம் வெளியிட்டு அறிவித்திருக்கிறார்.
யாஷிகா அவரை முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram