அமெரிக்காவில் 21 வயதான மரியா என்ற பெண்ணுக்கு காச நோய் இருந்துள்ளது. அவருக்கு மருத்துவர் கார்ல் டான்ஸ்லர் என்பவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது மரியாவுக்கும் மருத்துவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. அதன் பிறகு சில காலங்கள் கழித்து நோய் தீவிரமடைந்ததால் அந்த இளம் பெண் உயிரிழந்தார். குடும்ப உறுப்பினர்கள் பெண்ணின் உடலை அடக்கம் செய்த பிறகு அந்த மருத்துவர் உயிரிழந்த பெண்ணின் உடலை கல்லறையில் இருந்து எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளார். அதன் பிறகு தனது காதலியின் சடலத்துடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இது தற்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலியின் சடலத்துடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த மருத்துவர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!
Related Posts
எட்றா வண்டிய…! 1 மணி நேரம் கட்டிபிடிக்க ரூ.7,400 கட்டணம் வாங்கும் பெண்… போனவங்க எல்லாரும் ஹேப்பி அண்ணாச்சி…!!
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அனிகா ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அரவணைப்பு நிபுணர் ஆவார். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் பலர் ஆறுதலுக்காக அனிகாவை தேடி செல்கின்றனர். அனிகாவின் அரவணைப்பும் கொஞ்ச நேரம் கம்பெனியும் பலருக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த…
Read moreபுது ஹேர் ஸ்டைலில் காதலி…. சைக்கோ கொலையாளியான காதலன்….!!
ஒரு “சைக்கோ கொலையாளி” பென்சில்வேனியாவில் ஒரு வினோதமான வாக்குவாதத்தில் தனது காதலியை குத்தி கொன்ற பிறகு கைது செய்யப்பட்டார். பெஞ்சமின் என்ற 49 வயது நபர் சில்வா என்ற 50 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சில்வா தனது தலை…
Read more