கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சரத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நந்தா (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் நந்தாவுக்கு வேறொருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் சரத்துக்கு தெரிய வந்த நிலையில் அவர் தன் மனைவியை கண்டிதத்தோடு ஒரு கட்டத்தில் பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சரத் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் ஒரு சிறுமியிடம் நான் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு முதலில் அவர் மனைவி மறுத்த நிலையில் அவர் பிரிந்து விடுவேன் என்று மிரட்டியதால் பின்னர் சம்மதித்தார்.
அதன் பிறகு ஒரு 15 வயது சிறுமியை நைசாக பேசி ஏமாற்றி தன் கணவருக்கு விருந்தாக்கினார். இந்த சிறுமியுடன் சரத் சில வருடங்கள் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சிறுமி தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவரின் நடத்தையில் ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பின் சிறுமியை தனியாக அழைத்து அவர் விசாரித்த போது அடிக்கடி சரத் தன்னை தனியாக அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நந்தா மற்றும் சரத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.