கர்நாடக மாநிலத்தில் ஷோபா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அக்கா மகன் பீம்ப்பா. இதில் ஷோபா மாந்திரிகத்தில் அதிக அளவு நம்பிக்கை கொண்டவராக இருந்த நிலையில், ஒரு வாலிபரிடனும் தகாத உறவில் இருந்துள்ளார். இது தொடர்பாக பீமப்பாவுக்கும் ஷோபாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கள்ளக்காதலை கைவிடுமாறு அவர் பலமுறை கூறிவந்துள்ளார்.

இதற்கிடையில் தன்னுடைய கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாந்திரீகம் செய்து பீமப்பா வீட்டு முன்பு அவர் வைத்த நிலையில், அவர் எந்த இடத்திலும் வேலை செய்ய முடியாத அளவுக்கு அவதூரும் பரப்பி வந்துள்ளார். இது தொடர்பாக ஷோபா மற்றும் பீம்ப்பா இடைய சம்பவ நாளில் தகராறு ஏற்பட்ட நிலையில் செங்கலால் அவர் ஷோபாவை அடித்துக் கொன்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.