கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி பணியிடமாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்பி மகேஸ்வரனை  மாற்றம் செய்து  தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேர்தல் பணிகள் தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி மகேஸ்வரன்  ஆகிய இருவரையும் தேர்தல் அல்லாத பணிகளுக்கு  மாற்ற செய்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.  இவர்களுக்கு பதிலாக கரூர் ஆட்சியராக பிரசாந்த் வடநரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய்  நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை காவல்துறை துணை ஆணையராக ஜெயச்சந்திரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

image

Advertisement