BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.1000க்கும் கம்மியான விலையில் தினசரி 2GP டேட்டா மற்றும் 160 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் வாயிலாக இலவச அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 SMS நன்மையும் கிடைக்கும்.
இது தவிர்த்து இத்திட்டத்தில் கூடுதலாக 2 மாதங்களுக்கு இலவச பிஆர்பிடி சேவை, இலவச லோக்துன் சேவையையும் வழங்குகிறது. இந்த விலை மலிவான திட்டம் உங்களுக்கு ரூபாய்.997-க்கு கிடைக்கிறது. எந்த ஒரு ப்ரீபெய்டு திட்டமும் கம்மியான விலையில் இவ்வளவு நாட்களுக்கு செல்லுபடி ஆகும் திட்டத்தை வழங்கவில்லை. ஆனால் BSNL நெட்வொர்க் ரூபாய்.997 விலையில் 160 நாட்கள் செல்லுபடி ஆகும் ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.