கண் கூசுபவர்களுக்கு விடியல் தெரியாது. விடியலை தருவது தான் உதயசூரியன், சூரியனை பார்த்தால் கண் கூசுபவர்களுக்கு விடியல் தெரியாது. மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என மாற்றியவர் கருணாநிதி, சென்னையின் அடையாளங்களை உருவாக்கியது
திமுக அரசு தான் என  முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.