கண்ணில் கண்ட எல்லாத்தையும் சாம்பலாகும் அரக்கன்.. மனித இனத்திற்கு எமன்… அச்சத்தை கிளப்பும் தகவல்!

2000 கிலோ மீட்டர் தொலைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நிண்ட தூர ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் குவித்துள்ளனர். இந்த நிலையில் 2000 கிலோமீட்டர் தொலைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணையை அந்நாட்டு அரசு தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணை நான்காவது தலைமுறை ஏவுகணை என்றும் 1500 கிலோ அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த அதிநவீன ஏவுகணை தயாரிப்புக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.