பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் பஹத் அகமதுவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இருவரும் சமீபத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்களின் திருமணம் இந்த மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனிடையே இது தொடர்பான திருமண அழைப்பிதழ் அட்டை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடிகை ஸ்வரா பாஸ்கர் இரண்டு திரை விருதுகளை வென்றுள்ளார். மூன்று முறை பிலிம் பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்கு தற்போது பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கணவரை மீண்டும் திருமணம் செய்யும் பிரபல நடிகை…. என்ன காரணம் தெரியுமா….???
Related Posts
கோவம் வரவில்லை….. பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களை பார்த்தால்…. பரிதாபமாக இருக்கு…. நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். இன்றும் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் ஹீரோவாக நடித்தவரும் நிலையில், சத்யராஜ் டிரெண்டுக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் கட்டப்பா என்ற கேரக்டர்…
Read moreரேஸில் வெற்றி பெற்ற அஜித்…. மேடையில் செய்த காரியம்…. வைரலாகும் காணொளி….!!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித் குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதன்படி இன்று துபாயில் நடந்த 24H ரேஸில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அஜித்குமார்…
Read more