கணவரின் அன்பில் மாற்றம் – நடிகை சமந்தா

நாக சைதன்யா சமந்தா க்கான பட முடிவு

 

இந்த படத்தில்இருவரும் கணவன் மனைவியாக நடித்ததற்கான காரணத்தை சமந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும் எனபதே காரணமாகும். எங்கள் இருவருக்கும் கல்யாணமாகி 2 ஆண்டுகள் ஆகியநிலையில். திருமணத்துக்கு பின் உள்ள அன்புக்கும், கல்யாணத்துக்கு முன் உள்ள அன்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை என்னால் உணர முடிகிறது. என்று சமந்தா தெரிவித்துள்ளார்.