கட்டாயம் வரணும்… இல்லை நோ லீவு நோ சம்பளம்… அரசு பரபரப்பு அறிவிப்பு..!!

மத்திய அரசு ஊழியர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் இல்லை என்றால் பணி ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நவம்பர் 26 ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் 26ம் தேதி உடைத்து தவிர வேறு ஏற்றுக்கொள்ளப்படாது தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்ற வேலைவாய்ப்பு ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *