கட்சியிலிருந்தே OPS நீக்கம்?….. EPS எடுத்த அதிரடி முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அக்கட்சியிலிருந்து ஒ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமை கனவுக்கு ஓ பன்னீர்செல்வம் தடையாக இருப்பதால் விரைவில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்னாள் அமைச்சர் உடன் நடைபெற்ற ஆலோசனையில் இது குறித்து பேசப்பட்டதாகவும் , அவர்களும் இதனை ஆமோதித்ததாகவும் கூறப்படுகிறது. இதன்படி வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஐ நீக்கும் முயற்சியில் ஈபிஎஸ் அணி தீவிரமாக இறங்க உள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *