கடகம் ராசிக்கு…எதிர்பாராத சந்திப்பு நேரிடும்..சிக்கல்கள் தீரும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று புதிய கோணத்தில் செயல்பட்டு பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். பழைய கடனை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

இன்று தொழில் வியாபாரத்தில் தொய்வு நீங்கி விரிவடையும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். இன்று திருமணம் முயற்சி மகிழ்ச்சியாகவே இருக்கும். காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். திருமண முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று உங்களுக்கு நிதி மேலாண்மையும் சிறப்பாகவே இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

மேற்கல்விக்கான முயற்சியில் மேற்கொள்ளுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வழியை காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

முடிந்தால் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

 அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *