கடகம் ராசிக்கு.. எதிர்பாராத வகையில் வரவு ஏற்படும்.. முயற்சிகள் சாதகமாகும்..!!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத வகையில் வரவு ஏற்படும். செலவுகள் கட்டுபடும், கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உன்னதமான நாளாகவே  அமையும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். எதிரிகளும் நண்பர்களாவார்கள். பெரியோரின் ஆலோசனைப்படி பூரணமாக கிடைக்கும். இன்று காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *