சென்னை பல்ஜிபாளையம் பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கு இவ்வளவு நீர் தேங்கி அங்குள்ள அங்கன்வாடிகளுக்கு செல்லும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.