இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீட்டா அம்பானி. இவர்களின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் நீட்டா அம்பானி நகைகள், உடைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை காலணிக்கும் கொடுப்பவர். கார்சியா, மார்லின் போன்ற உலக புகழ் பெற்ற பிராண்டின் காலணிகளை வைத்துள்ளார்.

உடைக்கு மேட்சிங்காக மட்டுமே காலனி அணியும் நீட்டா அம்பானி வைத்திருக்கும் ஒவ்வொரு காலணியின் விலைகளும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்குமாம். அதே போல் ஒருமுறை பயன்படுத்திய காலணியை மறுமுறை அணியமாட்டாராம்..!